driver: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
# ''கணினி.'' [[இயக்கி]].
{{வரியமை}}
:*அவன் [[சந்தி]]க்க வந்த [[நிறுவனம்]] எப்படியோ தேடிப்பிடித்து ஒரு சொல்கூட [[ஆங்கிலம்]] பேசாத சீனப்பெண்ணை அவனுக்கு [[சாரதி]]யாக [[நியமி]]த்திருந்தார்கள். அவன் என்ன சொன்னாலும் அந்தப் [[பெண்]] [[சத்தம்]] எழுப்பாமல் எல்லா பற்களையும் காட்டி ஒரு [[சிரிப்பு]] [[சிரி]]த்தாள். அதுதான் [[பதில்]]. காரில் [[இரண்டு]] மணிநேரப் [[பயணம்]]. அந்தச் சிரிப்பை தவிர [[சாரதி]]யின் வாயிலிருந்து வேறு ஒரு சத்தமும் கிளம்பவில்லை... கார் வேகம் பிடித்து ஓடியது. அந்தப் பெண் மிகவும் அனுபவப்பட்ட சாரதிபோல லாவகமாகவே காரை ஓட்டினாள். (<small>'''[http://amuttu.com/index.php?view=pages&id=311 22 வயது, அ.முத்துலிங்கம்]'''</small>)
[[பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்]]
"https://ta.wiktionary.org/wiki/driver" இலிருந்து மீள்விக்கப்பட்டது