ஆண்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பொருள்}}<small> ([[பெயர்ச்சொல்|பெ]]) </small>- '''{{PAGENAME}}'''
#உயர்திணையில்''இலக்கணம்''. [[உயர்திணை]]யில் ஓர் ஆண் மகனைக் குறிக்கும் பெயர். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைப் பாகுபாடுகளில் ஒன்று; ஐம்பாலில் ஒன்று; பல மொழிகளில் பெயர்ச்சொற்களின் பாகுபாடுகள் மூன்றின் ஒன்று (ஆண்பால், பெண்பால், இரண்டுமல்லா நடுப்பால்).
#உயிரினங்களில் பொதுவாக சூல், சினை, கருவுறும் பெண்பாலுக்கு எதிர்வகையான சூலேற்றும், சினையேற்றும், கருவுறச்செய்யும் வகையான ([[ஆண்]]) இனம். செடிகொடிகள் முதல் பாலூட்டிகள் வரை பற்பல உயிரினங்களில் இப்படி பால்வகை உள்ளவற்றில் ஒரு வகை.
{{மொழிபெயர்ப்பு}}<small>([[ஆங்கிலம்|ஆங்]])</small>
"https://ta.wiktionary.org/wiki/ஆண்பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது