கைத்தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{=தமி=}} {{பொருள்}} '''{{PAGENAME}}''', {{பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:30, 18 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்


பொருள்

கைத்தொழில், பெயர்ச்சொல்.

  1. கையாற்செய்யும் வேலை; கைவேலை
  2. எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. manual art, industries, handicrafts; workmanship
  2. skilled accomplishments of women
விளக்கம்
பயன்பாடு
  • சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில்
(இலக்கியப் பயன்பாடு)
  • கைத்தொழி லமைத்தபின் (பெருங்.இலாவாண. 10, 91).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :


( மொழிகள் )

சான்றுகள் ---கைத்தொழில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

கைவேலை - கைவினை - வித்தகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தொழில்&oldid=993068" இலிருந்து மீள்விக்கப்பட்டது