அரபி தொகு

எழுத்து தொகு

ت / ت‍ / ‍ت‍ / ‍ت (தா) (tā’)

  1. அரபி எழுத்துக்களில் மூன்றாவது எழுத்து. இதன் பெயர் تاء (தா(ய்)) (tā’) மேலும் இதன் ஒலி ஆங்கில எழுத்து t க்கு ஒத்திருக்கும். ب க்கு பின்பும் {{Arab|ث} முன்பும் வரும்.

எண் தொகு

ت / ت‍ / ‍ت‍ / ‍ت (த்) (tā’)

  1. அபாசுடு வரிசையில் இருபத்தி இரண்டாவது எண்.

உச்சரிப்பு தொகு

சுக்குனுடன்: (நுக்தா)

  • تْ = த் t (சுக்குனுக்குப் பிறகு தொடர்ந்து உயிரெழுத்துக்கள் வராது)

ஜபர்:

  • تَ = த ta

அலிஃப்: (நீட்டி வாசிக்கவேண்டும்)

  • تَا = தா/

ஜேர்:

  • تِ = திti

தீ: (நீட்டி வாசிக்கவேண்டும்)

  • تِي = தி

பேஷ்:

  • تُ = து tu

வாவ்: (நீட்டி வாசிக்கவேண்டும்)

  • تُو = தூ

உபயோகம் தொகு

أنت - அன் (ஆண்பால்) - நீ, நீங்கள் أنت - அன்தி (பெண்பால்) - நீ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ت&oldid=1631584" இலிருந்து மீள்விக்கப்பட்டது