அஃகுப்பெயர்
ஒலிப்பு தொகு
(கோப்பு) |
பெயர்ச்சொல் தொகு
அஃகுப்பெயர்
- நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்
விளக்கம் தொகு
- abbreviation என்பது, ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாவது.
- அஃகுப்பெயர் என்பது, பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாவது.
( எடுத்துக்காட்டு ) தொகு
news என்பது,
north,
east,
west,
south
என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் இணந்து உருவானது.
தொடர்புடைய சொற்கள் தொகு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- தெலுங்கு