தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அகத்திணை, பெயர்ச்சொல்.
  1. அக ஒழுக்கம்


கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணை எனப்படும் என்பது தொல்காப்பியரின் கருத்து

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + சிந்தாமணி நிகண்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்திணை&oldid=1968001" இலிருந்து மீள்விக்கப்பட்டது