பொருள்

அலம்பு(வி)

  1. கழுவு
  2. மணி போல, சிற்றோடை போல ஒலி
  3. ததும்பு
  4. உறுதியற்று ஊசலாடு
  5. நடத்தை தவறு, வழிதவறு, அலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wash, rinse
  2. sound, tinkle as little bells, murmur as a brook, as the sea when calm
  3. move, wabble as water when carried in a full vessel ready to overflow
  4. fluctuate, or be uncertain in condition, as a person whose situation is become doubtful
  5. swerve from a proper line of conduct, as a woman becoming loose in character
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம் தொகு

அலம்பு
அலம்புதல்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலம்பு&oldid=1886037" இலிருந்து மீள்விக்கப்பட்டது