பெயர்ச்சொல் தொகு

உணர்வு

விளக்கம் தொகு

நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை[1] செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்.

( எடுத்துக்காட்டு ) தொகு

'உலக அழியும் மொழிப் பட்டியலில்' தமிழ் இருக்கக் கூடாது என்று உணர்ச்சி மட்டுமே தமிழைக் காக்காது.அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே தமிழைக் காக்கலாம்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • தொடர்புடைய ஆங்கிலச்சொற்கள்

knowledge[2], feeling[3], think[4]

● மலையாளம்

ഉണർവ്(uṇarv)

சொல்வளம் தொகு

உணர் - உணர்வு
உணர்வு, உணர்வுரு, உணர்வெழுத்து
மொழியுணர்வு, தன்னுணர்வு, புத்துணர்வு, உள்ளுணர்வு, ஐயவுணர்வு, தொலையுணர்வு, கடமையுணர்வு
நன்றியுணர்வு - gratitude
"https://ta.wiktionary.org/w/index.php?title=உணர்வு&oldid=1984967" இலிருந்து மீள்விக்கப்பட்டது