உரிச்சொல் தொகு

பொருள்
  1. வெறுப்பு
  2. சினம்
இலக்கணம்
  1. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல்காப்பியம் 2-8-75)
  2. நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப (தொல்காப்பியம் 2-8-76)
இலக்கியம்
  1. கறுத்து வந்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
  2. உடம்பு கறுத்தது (இளம்பூரணர் உரை நேற்கோள்)
பொருள்
  • கறுப்பு
  1. கருமை
  2. குற்றம்
  3. பேய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : anger
  • பிரான்சியம் : noir (நு-ஆர்)

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கறுப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கறுப்பு&oldid=1969329" இலிருந்து மீள்விக்கப்பட்டது