கூ(பெ)

தமிழ் எழுத்து கூ
கூவுகிறார்கள்
பூமி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
= 1) 9, 2) இரகசியம், 3) பூமி, 4) கூவு, 5) ஒலிக்குறிப்பு, 6)கூழ்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

- கூவகம் (இரகசிய இடம்) என்பதால் யாருக்கும் தெரியாது.

  • (இலக்கணப் பயன்பாடு)
-   கூ என்பது,  பெயர்ச்சொல் என்ற சொல் வகையாகும்.
  • (இலக்கியப் பயன்பாடு)
    - கூநின் றளந்த குறளென்ப (வள்ளுவமாலை-14).

சொல்வளம் தொகு

கூ
கூவு, கூறு
கூக்குரல்
குக்கூ

ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூ&oldid=1986394" இலிருந்து மீள்விக்கப்பட்டது