ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1. ஒருவருடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன். ( அல்லது வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல். ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த ஆண்களைச் சகோதரர் (சக+உதரர்-சகோதரர்-வடசொற் புணர்ச்சி)என்று அழைப்பதும் உண்டு)

மொழிபெயர்ப்புகள் தொகு

விளக்கம்

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகோதரர்&oldid=1987519" இலிருந்து மீள்விக்கப்பட்டது