சந்திரன்:
நிலா

பொருள் பக்கிம் தொகு

பக்கிம்

சந்திரன்

  1. பூமியன் உப கோளாகும்.
  2. மதி; நிலவு; திங்கள்; நிலா, அம்புலி
  3. உடுபதி
  4. சோமன்

மொழிப்பெயர்ப்பு தொகு

  1. moon

பயன்பாடு தொகு

  • சந்திரனைக்கண்டு அல்லி பூத்ததாம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திரன்&oldid=1913053" இலிருந்து மீள்விக்கப்பட்டது