குதிரை

ஒலிப்பு தொகு

(கோப்பு)

பெயர்ச்சொல் தொகு

பரி

  1. குதிரை
  2. சீரான நடை
  3. ஒழுக்கம்
    • பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை - திருக்குறள் 132; விளக்கம்

மொழிபெயர்ப்பு தொகு

பயன்பாடு
  • குதிரை மத்திய ஆசிய மற்றும் பாரசீகத்தின்லிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ பாரசீக குதிரைகள் பரி என்றழைக்கப்பட்டது, மற்றொரு விளக்கம் "பரிந்து' ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
  • பரி என்றால் FAR எண்ணும் பாரசீக வார்த்தை மற்றும் பாரசீக குதிரைகளை குறிக்க பயன்பட்டது சோழர்கள் காலத்தில் இராவுத்தர்கள் பாரசீகத்திலில் இருந்து குதிரைகளுடன் வந்த சேனாதிபதிகள், வீரர்கள் மற்றும் குதிரை வணிகர்களை குறிக்கப் பயன்பட்டுள்ளது

(இலக்கியப் பயன்பாடு)

  • காலே பரிதப்பினவே கண்ணே
  • நோக்கி நோக்கி வாளிழந்தனவே (குறுந்தொகை)

வினைச்சொல் தொகு

பரி

  1. பரி(ந்து கொடுத்தல்)
  2. இரங்கு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்- free
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரி&oldid=1986777" இலிருந்து மீள்விக்கப்பட்டது