ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெயரடை, பெயர்ச்சொல்.

  1. ஒரு பெயரைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல்.( எ.கா) மரம் என்னும் பெயர்ச்சொல்லைப், பெரிய மரம் என்று விரித்து கூறினால், அதில் பெரிய என்னும் சொல் பெயரடை ஆகும்.
  2. பெயர் உரிச்சொல்
மொழிபெயர்ப்புகள்
  1. adjective ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பெயரடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெயரடை&oldid=1919675" இலிருந்து மீள்விக்கப்பட்டது