ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) முழங்கை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • முழங்கை வரையில் வளையல் மயந்தான்! (கல்கியின் அலை ஒசை)
  • அருகே நின்றால் அவரது முழங்கை உயரம்கூட இல்லாத பாட்டிதான் (ஜெயகாந்தனின் சிறுகதைகள்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழங்கை&oldid=1636170" இலிருந்து மீள்விக்கப்பட்டது