தமிழ் தொகு

 
விருட்சம்:
என்றால் மரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वृक्ष--வ்ருக்ஷ--வேர்ச்சொல்

கற்பக தொகு

  • விருட்சம், பெயர்ச்சொல்.
  1. மரம்
    (எ. கா.) விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை)இந்த வகையில் கிளைகள், ஆணிவேர் இல்லாத மரங்கள் சேராது உதாரணம் தென்னை,பனை.ஈச்சமரங்கள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. tree

விளக்கம் தொகு

  1. உயிரினங்களுக்கு இயற்கையின் அருங்கொடை மரங்கள்...காய், பழம், கொட்டை முதலிய உணவுகள் மற்றும் பலவிதங்களில் பயன்படும் இலைகள், பூக்கள், பிசின், எண்ணெய் போன்ற மருத்துவப்பொருட்கள், அடுப்பெரிக்க உலர்ந்த மரக்கட்டைகள், பட்டைகள், அடுப்புக்கரி முதலிய பற்பல பொருட்களை மரங்கள் அளிக்கின்றன...குடியிருக்க வீடுகள், கப்பல்கள் போன்ற கட்டுமான வேலைகளிலும் பெரிதும் பயனாகின்றன...இயற்கையாக வளரும் காடுகளைத்தவிர, மனிதர்களால் தேவைக்கேற்ப உண்டாக்கப்படும் காடுகளும் உண்டு...உலகெங்கும் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப பலவிதமான காடுகள் காணப்படுகின்றன...பருவம் தவறாது உலகில் மழை பெய்ய காடுகள் பெரிதும் உதவுகின்றன...சாலையோரங்களில் நிழல் தரும் தருக்களாக மரங்கள் வளர்க்கப்படுகின்றன...காடுகள் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், புகலிடமாகவும் விளங்குகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருட்சம்&oldid=1990533" இலிருந்து மீள்விக்கப்பட்டது