ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Americanism, பெயர்ச்சொல்.
  1. அமெரிக்க வழிமுறையியல்

விளக்கம் தொகு

  • கீழேத் தரப்பட்டிருக்கும் காரணிகள் எல்லாம் Americanism --அமெரிக்க வழிமுறையியல் என்பதின் பாகங்களாகும்...
  • அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆங்கில மொழியில் மட்டுமே காணப்படும் ஒரு சொல்...
  • ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு, பிரித்தானிய ஆங்கில மொழிக்கு மாறாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆங்கில மொழியில் காணப்படும் வேறுபாட்டுக் கூறுகள்..
  • அமெரிக்க பாரம்பரியம், சம்பிரதாயம், நலன், கொள்கை, கோட்பாடு மற்றும் குறிக்கோள் ஆகியவைகளோடுள்ள அசையாப் பிணைப்பு அல்லது விசுவாசம்..
  • சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கேயுரிய பழக்கவழக்கம் அல்லது நடைமுறைப் போக்கு...
  • அமெரிக்கக் கலாச்சாரத்திற்கு அதி முக்கியமான/அவசியமான அரசியற் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
  • Americanism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---Americanism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Americanism&oldid=1518207" இலிருந்து மீள்விக்கப்பட்டது