BOSS
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- BOSS, பெயர்ச்சொல்.
- Bharat Operating System Solutions என்பதன் அஃகுப்பெயர் ஆகும்
விளக்கம் தொகு
- இந்திய மொழிகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு லினக்சு நுட்பங்களை தன்னுள்ளே கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசின் இயக்குதளம் ஆகும். இது சென்னையிலுள்ள C-DAC கட்டமைத்து வருகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---BOSS--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்