ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • UNCLOS, பெயர்ச்சொல்.
  1. TheUnited Nations Convention on the Law Of the Sea என்பதன் சுருக்கமாகும்.

விளக்கம் தொகு

  1. கடற்கரைகளுள்ள நாடுகளுக்கிடையே ஏற்படும் கடல் எல்லைகள் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளடங்கிய, அனைத்து கடல் இல்லைகளுடைய நாடுகளாலும் இணைவாக ஒப்புக்கொள்ளப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---UNCLOS--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=UNCLOS&oldid=1521082" இலிருந்து மீள்விக்கப்பட்டது