ஆங்கிலம் தொகு

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. இல்லம்மன்
  2. இல்லுறை தெய்வம்
  3. பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில், அடுக்களைப் பெண்தெய்வம்
  4. இல்லாயி
  5. செவ்வாய்க் கோளுக்கும், வியாழக்கோளுக்கும் இடையே செல்லும், குறுங்கோள்களுள், க்ஷ்ஹ்ஆம் ஆண்டில் கண்டுணரப்பட்ட, நான்காவது பெரும்படிக் குறுங்கோள்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Vesta--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=Vesta&oldid=1521193" இலிருந்து மீள்விக்கப்பட்டது