ஆங்கிலம் தொகு

addiction

  1. மீளாவேட்கை; தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்
  2. பழக்க அடிமைத்தனம்
  3. பழக்கப்பற்று

விளக்கம் தொகு

  1. போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருட்களை நாடிச் செல்கிறார்கள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=addiction&oldid=1897744" இலிருந்து மீள்விக்கப்பட்டது