ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • ages, பெயர்ச்சொல்.
  1. (பன்மை) வயது. எ.கா. The ages of the children are between 5 and 8.
  2. நெடுங்காலம். எ.கா. The volcano is silent for ages now.
  3. தலைமுறைகள். எ.கா. There are three ages living in her house.
  • ages, வினைச்சொல்.
  1. மூப்பளிக்கிறது. எ.கா. Grief ages us.
  2. மூப்படைதல். எ.கா. As he ages, his faculties are fading.
  3. ஒத்தி வைத்தல். எ.கா. The Accountant ages the bills, as the money is tight now.
  4. காலக்கிரமமாக வகைப்படுத்தல். எ.கா. The Accountant ages the accounts receivable.

விளக்கம் தொகு

  1. age என்பதன் பன்மை.
  2. age என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---ages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ages&oldid=1524359" இலிருந்து மீள்விக்கப்பட்டது