ஆங்கிலம் தொகு

 
applaud:
கைதட்டி ஆதரவு/வரவேற்பு கொடுத்தல்/தெரிவித்தல்

பொருள் தொகு

  • applaud, வினைச்சொல்.
  1. கைதட்டி ஆதரவு/வரவேற்பு கொடுத்தல்
  2. கைதட்டி பாராட்டுத் தெரிவித்தல்
  3. மெச்சுதல்
  4. போற்றுதல்
  5. வாழ்த்துதல்


  • குறிப்பாக கையொலி எழுப்பி ஆதரவு/வரவேற்பு / பாராட்டைத் தெரிவித்தல் என்னும் பொருள்கொண்டது applaud என்னும் ஆங்கிலச்சொல்

விளக்கம் தொகு

  • applaud (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---applaud--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=applaud&oldid=1973019" இலிருந்து மீள்விக்கப்பட்டது