ஆங்கிலம் தொகு

 
கட்டடக் கலை
 
கணியக் கட்டமைப்பு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

architecture

  1. கட்டடக்கலை, கட்டடக் கலை
  2. மின்னணுவியல், கணினி. கட்டமைப்பு; கணியக்கட்டமைப்பு

விளக்கம் தொகு

  • கணினியியல் - ஒரு தொகுதியில் பல பகுதிகள் அமைந்திருக்கும் முறை, மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் குறிப்பது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=architecture&oldid=1995153" இலிருந்து மீள்விக்கப்பட்டது