துணை வினைச்சொல்லில் ஒன்று.be என்பதன் பன்மை வடிவம்.we,you,they இவற்றுடன் பயன்படும்.( எடுத்துக்காட்டு ) அ) we are learning நாம் கற்கிறோம், ஆ) are we learning? நாம் கற்கிறோமா?மேலும் விபரங்களுக்கு..[1][2][3]