ஆங்கிலம் தொகு

பொருள்
  1. () at least
  2. குறைந்த பட்சம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அங்கே வீடு வாங்க குறைந்த பட்சம் ஒரு கோடி தேவைப்படும் (you need at least one crore to buy a house there)
  2. பெண் கொடுக்கிறேன் என்று எத்தனைப்பேர் இந்த வீட்டைத் தேடி வந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கும் - கல்கியின் அலை ஒசை (how many people do you think would have come to this house to marry their daughter here? it would be at least one thousand)

"https://ta.wiktionary.org/w/index.php?title=at_least&oldid=1881738" இலிருந்து மீள்விக்கப்பட்டது