பொருள்
  • barophile, பெயர்ச்சொல்.
  1. ...அழுத்தவிரும்பி
  2. ...உயரழுத்தவிரும்பி
விளக்கம்
  • barophile (சொற்பிறப்பியல்)
  1. ...பூமியில் மிகவும் அழுத்தம் அதிகமான பகுதிகளான ஆழ்கடல் ஆகியவற்றில் வாழக்கூடிய உயிர்கள்
பயன்பாடு
  1. ...அழுத்தப்பகுதிகளில் வாழும் உயிர்களின் ஆதாரம். இவைகளில் இருந்து பெறப்படும் பொருள்கள் வேறு பலவற்றில் மாற்றாக பயன்படலாம்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---barophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=barophile&oldid=1854931" இலிருந்து மீள்விக்கப்பட்டது