ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

வினைச்சொல் தொகு

beat

அடி
  1. தோற்கடி
  2. கடுமையாக கலக்கு: Beat the egg whites well.
  3. புரிந்துகொள்ள இயலாததாய் இருப்பது: It beats me how he got the job.
  4. வெற்றிகொள்
  5. முரசொலி
  6. முரசறைவு
  7. முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு
  8. இசைக்குழுத்தலைவரின் கோலசைவு
  9. ஒலிஅழுத்தம்
  10. தாளம்
  11. அடிப்பு
  12. துடிப்பு
  13. அடுதடுத்து
  14. அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி
  15. மணிப்பொறித் துடிப்பரவம்
  16. காவலர் கடமைச் சுற்று
  17. முறைகாவல்
  18. ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி
  19. வேட்டையாடும் எல்லை
  20. சந்திப்பிடம்
  21. (பெ) சோர்ந்துபோன
  22. களைப்படைந்த
  23. மூட்டு வீக்கங் கண்டுள்ள
  24. (வினை) அடி
  25. துவை
  26. புடை
  27. தட்டு
  28. ஒழுங்காய் ஓசைபடு
  29. அடுத்து ஊக்கு
  30. ஆட்டு
  31. அலைத்துக்கொள்
  32. தோற்கடி
  33. வெல்
  34. வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை
  35. கடை கலக்கு
  36. செய்யமுடியாததாயிரு
  37. ஆற்றல் கடந்ததாயிரு
  38. அடித்துத் தகடாக்கு
  39. தடம்பதியவை
  40. தாளமிடு
  41. கோலால் தாளங்குறி

பெயர்ச்சொல் தொகு

beat

  1. அடித்தல், அடித்தலால் எழும் ஓசை: the beat of drums.
  2. காட்சியமைப்பு, கதைநிகழ்வு, கட்டம் (திரைப்படம், நாடகம்)

விளக்கம் தொகு

  1. ஓர் ஆணைக் குறிப்பைச் செயல்படுத்துவதோடு தொடர்புள்ள அலகு நேரம் மைய முறையாக்கியின் நிகழ்நிரல் கட்டுப்பாட்டுக் கருவியில் இக்குறிப்பு இருக்கும்

உசாத்துணை தொகு

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=beat&oldid=1919702" இலிருந்து மீள்விக்கப்பட்டது