ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

  1. சாந்தி, அமைதி

உரிச்சொல் தொகு

  1. அமைதியான
  2. அசைவின்மை, தெளிவமைதி, (பெ.) அமைதியான, ஓசையற்ற, அசையாத, காற்றலைவற்ற, (வினை.) அமைதிப்படுத்து, கொந்தளிப்பைத் தணியவை, ஓய்வுறு, அமைதிப்படு, (தொ.) காற்றில்லா நிலை

பலுக்கல் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=calm&oldid=1990975" இலிருந்து மீள்விக்கப்பட்டது