ஆங்கிலம் தொகு

casing

  1. உறையிடுதல்; உறையிடுதல் உறைபெட்டி
  2. கட்டுமானவியல். உறையிடல்
  3. நிலவியல். உறை
  4. பொறியியல். உறை; உறையிடல்
  5. வேளாண்மை. உறை; மேற்பூச்சு
  6. பெட்டியிலடைத்தல்
  7. உறையில் செறித்தல்
  8. பொதித்தல்
  9. பொதியுறை
  10. மேலுறை
  11. கவிகை
  12. புறத்தோடு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=casing&oldid=1856645" இலிருந்து மீள்விக்கப்பட்டது