ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
தொகு
வினைச்சொல்
தொகு
direct
- இயக்கு.
- வழிகாட்டு; வழிப்படுத்து.
- திசை காட்டு
- கட்டளையிடு
உரிச்சொல்
தொகு
direct
- நேரடி; நேரடியான, நேரான; நேர், நெராக, நேர் பாதையில், நேர்முக
- குறுக்கீடின்றி
- தெளிவான
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் direct