ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

force

  1. விசை
  2. படை
  3. அதிகாரம்
  4. ஆட்பலம்

வினைச்சொல் தொகு

force

  1. கட்டாயப்படுத்து, வற்புறுத்து
  2. நிர்ப்பந்தி
  3. அழுத்தம்

விளக்கம் தொகு

  • இயற்பியல் - அசைவிலா நிலையிலோ சீரான நேர்விரைவு நிலையிலோ உள்ள ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அந்நிலையை மாற்ற முயலுவது விசை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=force&oldid=1562910" இலிருந்து மீள்விக்கப்பட்டது