ஆங்கிலம் தொகு

பலுக்கல்

freight

  1. கப்பற் சரக்கு; சரக்கு; சரக்குக் கட்டணம்; சரக்குச் சுமைக் கட்டணம்; சுமை
  2. மீன்வளம். சரக்கு; சரக்குக் கட்டணம்
  3. கணக்கியல்: வண்டிக் கட்டணம்

விளக்கம் தொகு

  • வணிகவியல் - கப்பல் மூலமும் வானூர்திமூலமும் சரக்குகளை அனுப்ப ஆகும் செலவு.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் freight
"https://ta.wiktionary.org/w/index.php?title=freight&oldid=1895571" இலிருந்து மீள்விக்கப்பட்டது