ஆங்கிலம் தொகு

ஒலிப்பு தொகு

  1. இல்லை
    (கோப்பு)

பொருள் தொகு

  • global, உரிச்சொல்.
  1. உலகளாவிய, உலக
  2. உருண்டை வடிவ
  3. பூகோள
  4. முழுமையான, பூரண, எங்கும்
  5. மொத்த, முழு
  6. முழுதளாவிய

விளக்கம் தொகு

(வாக்கியப் பயன்பாடு)

  1. உலக பொருளாதாரம் (global economy)
  2. முழுதளாவிய மாறி = global variable
  3. முழுதளாவிய நிலை = global state


( மொழிகள் )

சான்றுகோள் ---global--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பிரெஞ்சு தொகு

பொருள் தொகு

  • global, உரிச்சொல்.
  1. ஒட்டு மொத்தமான; முழுவதும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=global&oldid=1864538" இலிருந்து மீள்விக்கப்பட்டது