ஆங்கிலம் தொகு

 
jequirity bean:
vine and seeds--குன்றிமணிக் கொடியும், குன்றிமணிகளும்
 
jequirity bean:
seeds-குன்றிமணிகள்
  1. abrus precatorius..(தாவரவியல் பெயர்)
  2. jequirity + bean

பொருள் தொகு

  • jequirity bean, பெயர்ச்சொல்.
  1. குன்றிமணி
  2. குண்டுமணி
  3. rosary pea

விளக்கம் தொகு

  1. இஃதொரு மருத்துவ குணங்களுள்ள, ஆனால் நஞ்சுத்தன்மையுடைய தாவரக்கொடிவகை...விவரங்களுக்கு குன்றிமணி பக்கத்தைப் பார்க்கவும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---jequirity bean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jequirity_bean&oldid=1848306" இலிருந்து மீள்விக்கப்பட்டது