neglect
- அசட்டைசெய்; சட்டை செய்யாதிரு;
- புறக்கணி;
- கண்டுங்காணாமல் இருத்தல்;
- அவமதிப்பு; அலட்சியம்; எடுத்தெறிதல்
- வழக்கொழிதல்; பயனில்லாமல் போதல்
- கவனக்குறைவு; கவனமின்மை;
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
இணைச்சொற்கள் தொகு
- ignore; disregard; omit; carelessness; indifference; oversight; inadvertance; fail to notice; let go
எதிர்ச்சொற்கள் தொகு
- honour; regard; notice;
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் neglect