ஆங்கிலம்
தொகு
- பலுக்கல்
splitting
- கைத்தொழில். பிளத்தல், போழ்
- தொழில். பிளத்தல்
- மரபியல். பிளக்கும்
- மருத்துவம். தண்டு வடத்தின்; முள்எலும்பின்
- மாழையியல். பிளத்தல்
- வேளாண்மை. பிளத்தல்; பிளந்து உழுதல்; விலக உழுதல்
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் splitting