ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

tablet

  1. மாத்திரை
  2. வில்லை
  3. குளிகை
  4. கணினி. கைக்கணினி. விசை பலகை இல்லாமல் அடக்கமாக திரையை மட்டும் கொண்டது கைக்கணினி. இதனை தட்டை என்றும் கூறுவர்.
  5. எழுத்துக்கள் பொறித்த கல்லால் ஆன பலகை
"https://ta.wiktionary.org/w/index.php?title=tablet&oldid=1643341" இலிருந்து மீள்விக்கப்பட்டது