தமிழ் தொகு

பொருள்
  • () - சிறிது
  • சின்ன, குன்றிய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • எறும்பு சிறிது (ant is tiny)
  • சிறிது நேரம் கழித்து (after some time)
  • சிறிது சிறிதாக (little by little)

(இலக்கியப் பயன்பாடு)

  • செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் (விவேக சிந்தாமணி)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறிது&oldid=1650066" இலிருந்து மீள்விக்கப்பட்டது