சிறியதகப்பன்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


சிறியதகப்பன் பெயர்ச்சொல்.

  1. சிற்றப்பன், தந்தையின் தம்பி
  2. தாயின் தங்கையின் கணவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - 1.father's younger brother; mother's younger sister's husband



( மொழிகள் )

சான்றுகோள் ---1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறியதகப்பன்&oldid=1124221" இலிருந்து மீள்விக்கப்பட்டது