சிறுவன்
சிறுவன்பெயர்ச்சொல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வயதில்) சிறிய பையன்
- பாலகன்
- இளைஞன்
- இளையோன்
- அறிவில் சிறியவன்;கற்றுக்குட்டி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- 9 வயது சிறுவன் (9-year old boy)
- காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு (Lost boy found)
- நீ ஒன்றும் அறியாத சிறுவன் (You are an ignorant little boy)
ஆறுவது சினம் கூறுவது மனம் அறியாத சிறுவனா நீ? (பாடல்) (My mind says anger will cool down, Are you a boy unaware of that?)
ஆதாரங்கள் ---சிறுவன்--- DDSA பதிப்பு