சிவப்பு
(கோப்பு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - red
-
செந்நீரில் வாத்து
-
இரத்த அணுக்கள்
-
சிவப்பு நிற மேசை
-
பஞ்சவர்ணக்கிளி
உரிச்சொல்
தொகு- பொருள்
-
- வெகுளி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- wrath
- இலக்கியம்
-
- சிவந்து நோக்கினார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- இலக்கணம்
-
- "கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள" - தொல்காப்பியம் 2-8-75