தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சுடுகலன், பெயர்ச்சொல்.
  1. சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன், ஈட்டி சுடுகலன் மற்றும் எறியுளி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - gun

விளக்கம்

தொகு

Gun எனும் இவ் இங்லீசுச் சொல்லானது புதுமைக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான ஆய்தங்களுக்கும் பொதுச்சொல்லாகும்.

 சுடு + கலன்
→ சுடு = சுடும்
→ கலன் = உட்குழிந்த ஏனம்

அதாவது சுடப் பயன்படும் ஓர் கலன்(படைக்கலம்) என்னும் பொருளில் மேற்கண்ட சொல்லானது உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இச்சொல்லானது gun என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. rifle என்னும் சொல்லுக்கு இணையாக துமுக்கி என்னும் சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது

பயன்பாடு

தொகு
 
தகரி.

சொல்வளம்

தொகு
துப்பு - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - சுடுகலன்- கணையெக்கி - துமுக்கி - குறுதுமுக்கி - தகரி - துணை இயந்திரச் சுடுகலன் -இயந்திரச் சுடுகலன் -தெறோச்சி - படைக்கலம்( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடுகலன்&oldid=1912571" இலிருந்து மீள்விக்கப்பட்டது