சுவடு
ஒலிப்பு
(கோப்பு)
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - சுவடு )
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - impression ,footprint, trail
பயன்பாடு
- காலச்சுவடு
- பாதச்சுவடு
- இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா?’ என்பது கண்ணதாசன். (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)