தமிழ் தொகு

 
சூனியம்:
பூஜ்ஜியம்
 
சூனியம்:
மாரணவித்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शून्य--ஸூன்ய--வேர்ச்சொல்

பொருள் தொகு

  • சூனியம், பெயர்ச்சொல்.
  1. இன்மை
    (எ. கா.) யாவையுஞ் சூனியஞ் சத் தெதி ராகலின் (சி. போ. 7)..
  2. பூச்சியம்(கணிதம் )
  3. வறிதாயிருக்கை
    (எ. கா.) அவள் கழுத்துச் சூனியமாயிருக்கிறது
  4. பயனற்றது (W.)
  5. மாயை (W.)
  6. மாரணவித்தை
    (எ. கா.) சூனியங்கொள் செயலார் (திருப்பு. 787)
  7. சூனியப்பொருள்
  8. அசுசி (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. non-existence, vacuity, vacuum, non-entity, nothingness
  2. cipher..(கணிதம் )
  3. bareness
  4. that which is useless, unproductive or unpropitious
  5. that which is unreal, unsubstantial or illusory
  6. witchcraft causing evil, sorcery, black art
  7. articles of witchcraft
  8. ceremonial defilement

விளக்கம் தொகு

{{சூன்ற நுங்கு சூன்றி்ட்டன்ன - நுங்கை தோண்டி எடுத்த பின்னர் இருக்கும் குழி. சூனியம்

அகநானூறு#381 பாலை மதுரை இளங்கௌசிகனார் அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை

                             நெருப்பினைக் கக்கிச் செல்லும் அசைகின்ற கதிர்களையுடைய ஞாயிறு

நிழலையும் தோண்டித் தின்ற செல்லச்செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள, }}


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூனியம்&oldid=1994573" இலிருந்து மீள்விக்கப்பட்டது