செயப்படுபொருள்

தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

தொகு
  • செயப்படுபொருள், பெயர்ச்சொல்.
  1. வினை முதலது தொழிலின் பயனை அடைவதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    வினையே செய் வது செயப்படுபொருளே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-112)
  2. நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும்... (யாப்பருங்கலம் விருத்தியுரையுடன்-கடவுள் வாழ்த்து, உரை)

விளக்கம்

தொகு
  • பகுபதம் = செய் + அ + படு + பொருள்
  • வினைத்தொகை = செயப்பட்ட பொருள், செயப்படுகின்ற பொருள், செயப்படும் பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=செயப்படுபொருள்&oldid=1128089" இலிருந்து மீள்விக்கப்பட்டது