ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செல்வம், பெயர்ச்சொல்.

  1. பொருள்
  2. பணம்
  3. சொத்து
(எ. கா.)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
மொழிபெயர்ப்புகள்
தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---செல்வம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்வம்&oldid=1979837" இலிருந்து மீள்விக்கப்பட்டது