பொருள்

ஜரிகை, பெயர்ச்சொல்.

  1. தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்த நூல் இழை
  2. பட்டு புடவைகளின் பார்டர், முந்தி போன்றவைகளில் ஜரிகை அலங்காரங்கள் வடிவமைக்கப்படுகின்றன
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Gold and silver lace
விளக்கம்
  • தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி சூரத்தில் ஜரிகை தயாரிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் முகூர்த்த பட்டுச் சேலைகளில், குறைந்தது 400 கிராம் ஜரிகை பயன்படுத்துகின்றனர்.
பயன்பாடு



( மொழிகள் )

சான்றுகள் ---ஜரிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜரிகை&oldid=1992295" இலிருந்து மீள்விக்கப்பட்டது