தமிழ் தொகு

 
ஜோசியன்:
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्योतिष--ஜ்யோதி1ஷ--மூலச்சொல்

பொருள் தொகு

  • ஜோசியன், பெயர்ச்சொல்.
  1. ஜோஸ்யன்(விவிலி. ஏசா. 47, 13.)
  2. சோதிடங் கூறுவோன்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. astrologer

விளக்கம் தொகு

  • ஒருவரின் சாதகத்தை ஆராய்ந்து, அதில் அமையப்பெற்ற கிரகங்களின் இடம், பலம், பலவீனங்களின் அடிப்படையில் அவரின் எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், குற்றங்கள் இருந்தால், அவற்றைக் களைய வழிமுறைகளையும் கூறும் சோதிடக் கலைஞன்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோசியன்&oldid=1684774" இலிருந்து மீள்விக்கப்பட்டது