தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஞாதி, பெயர்ச்சொல்.

  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி1---மூலச்சொல்

பொருள் தொகு

  1. தாயாதி(பிங்.)
    (எ. கா.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத. வாரணா. 27)
  2. சுற்றம்...
    (எ. கா.) எனக்கு ஒரு ஞாதியுமில்லை...(உள்ளூர் பயன்பாடு)
  3. தூரபந்து (உள்ளூர் பயன்பாடு)
  4. பங்காளி உறவினர்
  5. ஆண்வழி உறவினர்கள்
  6. நாதி
  7. உறவினர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. agnate
  2. relations
  3. distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.)
  4. paternal kinsman

விளக்கம் தொகு

  • பொதுவானப் பேச்சு வழக்கில் தாய், தந்தைவழியிலான எல்லா உறவினர்களையும் ஞாதி எனும் சொல் குறிக்குமாயினும், சிறப்பானப் பொருளாக தந்தை/ஆண் வழி உறவினர்களையே குறிப்பிடும்.

பயன்பாடு தொகு

  • நீ எனக்கு எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தாலும் உன்னை தட்டிக்கேட்க எனக்கொரு ஞாதி இல்லை என்று நினைத்தாயா?



( மொழிகள் )

சான்றுகள் ---ஞாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாதி&oldid=1454643" இலிருந்து மீள்விக்கப்பட்டது